专业歌曲搜索

Omana Penne - A.R. Rahman/Benny Dayal.mp3

Omana Penne - A.R. Rahman/Benny Dayal.mp3
[00:00.000] 作词 : Kalyani ...
[00:00.000] 作词 : Kalyani Menon/Thamarai
[00:01.000] 作曲 : A.R. Rahman
[00:24.450] அஹா, அடடா பெண்ணே
[00:29.910] உன் அழகில் நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன் (ஹே)
[00:34.410] ஆனால் (ஹே) கண்டேன் (ஹே) ஓர் ஆயிரம் கனவு
[00:39.420] ஹே கரையும் என் ஆயிரம் இரவு
[00:43.430] நீ தான் வந்தாய், சென்றாய்
[00:50.530] என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
[00:54.300] ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
[01:01.490] ஓமனப்பெண்னே ஓமனப்-
[01:04.780] ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
[01:12.260] ஓமனப்பெண்னே, உனை மறந்திட முடியாதே
[01:18.010] ஓமனப்பெண்னே, உயிர் தருவது சரிதானே
[01:27.440] நீ போகும் வழியில் நிழலாவேன்
[01:34.240] காற்றில் அசைகிறதுன் சேலை விடிகிறதேன் காலை
[01:42.370] உன் பேச்சு உன் பார்வை நகர்த்திடும் பகலை இரவை
[01:56.290] பிரிந்தாலும் இணைந்தாலும்
[01:58.890] உயிர் கூட்டின் சரிப்பாதி உனதே
[02:04.400] உன் இன்பம் உன் துன்பம் எனதே
[02:07.500] என் முதலோடு முடிவானாய்
[02:09.260] ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
[02:15.750] ஓமனப்பெண்னே ஓமனப்-
[02:19.190] ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
[02:26.790] ஓமனப்பெண்னே, உனை மறந்திட முடியாதே
[02:32.440] ஓமனப்பெண்னே, உயிர் தருவது சரிதானே
[02:36.600] மரகதத் தொட்டிலில் மலையாளிகள் தாராட்டும் பெண்ணழகே
[02:43.260] மாதங்கத் தோப்புகளில் பூங்குயில்கள் இனச் சேர்ன
[02:48.590] புல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே, நின் அழகே
[02:59.770] தள்ளிப்போனால் தேய்ப்பிறை
[03:03.990] ஆகாய வெண்ணிலாவே அங்கேயே நின்றிடாதே
[03:09.440] நீ வேண்டும் அருகே
[03:14.100] ஒரு பார்வை சிறு பார்வை உதிர்த்தால், உதிர்த்தால்
[03:19.620] பிழைப்பேன், பிழைப்பேன் பொடியன்
[03:24.700] ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
[03:31.520] ஓமனப்பெண்னே ஓமனப்-
[03:35.130] ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
[03:42.400] ஓமனப்பெண்னே, உனை மறந்திட முடியாதே
[03:48.130] ஓமனப்பெண்னே, உயிர் தருவது சரிதானே
[04:31.150] ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
[04:38.110] ஓமனப்பெண்னே ஓமனப்-
[04:41.030] ஓ ஓ ஓ, ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே ஓமனப்பெண்னே
[04:48.320] ஓமனப்பெண்னே, உனை மறந்திட முடியாதே
[04:54.450] ஓமனப்பெண்னே, உயிர் தருவது சரிதானே
[04:59.720] ஓமனப்பெண்னே, உனை மறந்திட முடியாதே
[05:05.370] ஓமனப்பெண்னே, உயிர் தருவது சரிதானே
[05:31.710]
展开